தேவையானவைகள்
டிரஸ்
அயனிங்பூக்கள்,
ஊசிநூல்,
அயன் பாக்ஸ்
பிளாக் செயின்
உங்களுக்குபிடித்த டிஷைன்களை முதலில் வரைந்தும் கொள்ளலாம், அதற்க்கு மேல் ஜம்கி வைத்து 2 பக்கமும் தைக்கவும்
படத்தில் இருப்பதைபோல் கழுத்தை சுற்றிலும் வைக்கலாம்இதனைப்போல் பூக்களாகவும் வரையலாம்
செயினை எடுத்து அதனை 4,காக மடிக்கவும்
அதனை பூக்களின் நடுவில்வைத்து தைக்கவும்
இப்போது அழகியபூரெடி
இது கை பகுதி
டிரஸ்ஸை தைத்துக்கொண்டும் வேண்டும், இப்படி நம் எண்ணங்களுக்கு ஏற்றபடி டிஷைன் செய்யலாம்
முதலில் டிரஸ்ஸை தைத்துக்கொள்ள வேண்டும்
எந்த இடத்தில்வேண்டுமோ அதில் இதுபோல் அயன் செய்யலாம்
இதுபோல் பேப்பர்போட்டு அயன் செய்யவும்
படத்தில் காட்டியப்படி பூவைத்து அதன்மேல் அயன்செய்யவும்
அந்தபூவின் மூலையும் சிறிய செயின் தொங்கவிடவும்
இது எந்தவைகையான டிரஸுகளுக்கும் இதுபோன்று நாம் டிஷைன் செய்துகொள்ளலாம்.
அன்புடன் மலிக்கா
7 comments:
இன்னும் என்னென்ன திறமை இருக்குன்னு தெரியலையே. மாஷா அல்லாஹ்
/S.A. நவாஸுதீன் said...
இன்னும் என்னென்ன திறமை இருக்குன்னு தெரியலையே. மாஷா அல்லாஹ்./
நிச்சியமாக இறைவனுக்குதான் நன்றி சொல்லனும். திறமைகளை வளர்த்துக்கொள்ள உங்களைப்போன்ற ஊக்கம் கொடுக்கும் உள்ளங்களையும் தந்தமைக்கு..
மிகுந்த சந்தோஷம் நவாஸண்ணா..
wow.amazing.
Maasha Allah!!! Lovely design
nalla irukku Mallika
romba care eduthuphoto pottu irukiinga
fine and keep it up
மாஷா அல்லாஹ்.
சகலகலா வள்ளி மிகவும் அருமை
Post a Comment