அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, November 18, 2009

லேஸ் நெக்லஸ்




தேவையானவை


                                                   நைலான் லேஸ்
                                     முத்து மணிகள் தேவையான கலரில்
                                                       வலையன்கள்
                                     நரம்பு [அல்லது பொடி கம்பிகள்]
                                                       சிறிய டாலர்
                                                            ஹூக்{கொக்கி}


                                                              
                       
நைலான் லேஸில் முதலில் டாலரை கோர்கவும்
 

                  பின்பு அது இரண்டாகபடத்தில் காட்டியப்படி மடிக்கவும்
                                                            
நரம்புகளில் மணிகளைக்கோர்த்துக்கொள்ளவும் அதை வலையன்களில்
நம் எண்ணங்களுக்கேற்றபடி மாட்டிக்கொள்ளவும்



                                                           
அதில் வலையன்களில் மாட்டிவைத்திருக்கும் மணிகளை
               இதனுடன் முதல் வலையனில் கேப் இருப்பதைபோல் அதனுடன்
                                                                 இணைக்கவும்
                                                                                   

இப்படி சேர்த்து கடைசியில் நுணி லேஸில்முனையில் சிறிது மடித்ததுபோல்ஒரு வலையனை மாட்டவும் மறு முனையும்


 அதேபோல்
 செய்து
                                                    ஹூக்கை மாட்டவும்


இப்போது அழகிய லேஸ் நெக்லஸ் ரெடி இதேபோல் பலவண்ணங்களில் ஆடைகளுக்கேற்ப நாமே செய்துகொள்ளலாம்
                                                           

நான் ஏற்கனவே செய்த முத்துமணி தொங்களுக்கு இது பொருதமாக இருக்கும்

அன்புடன் மலிக்கா

14 comments:

Anonymous said...

ஒரு கடைய போட்டுடலாமா? கலக்குறீங்களே மலீக்கா... :)

S.A. நவாஸுதீன் said...

கலக்குறீங்களே சகோதரி

ஹுஸைனம்மா said...

இதுவுமா?ஒண்ணும் விட்டு வைக்க மாட்டீங்க போல!!

உங்க வீட்டுக்காரருக்குத்தான் ரொம்ப சந்தோஷம், நகைக்கடைப்பக்கம் போக வேண்டாமே!!

அன்புடன் மலிக்கா said...

/நாஸியா said...
ஒரு கடைய போட்டுடலாமா? கலக்குறீங்களே மலீக்கா... :)/

வைச்சிடலாமே:] ஒரு கண்டிசஷன் நீங்கதான் பாட்னர் ஓகேவா.. நன்றி நாஸியா..

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
கலக்குறீங்களே சகோதரி/

சந்தோஷமாக இருக்கு நவாஸண்ணா.. மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/ஹுஸைனம்மா said...
இதுவுமா?ஒண்ணும் விட்டு வைக்க மாட்டீங்க போல!!/

எதுவா இருந்தாலும் விட்டுவைக்கிறதாயில்லை
ஹுசைன்னம்மா. புகுந்துதான் பார்த்துடுவோமே..


/உங்க வீட்டுக்காரருக்குத்தான் ரொம்ப சந்தோஷம், நகைக்கடைப்பக்கம் போக வேண்டாமே!!/

மச்சானுக்கு கஷ்டம்தான் இதெல்லாம் செய்யும்போது பொருமையா இருந்து சிலநேரத்தில் போட்டோ எடுக்கனுமே,, ஹ ஹ ஹா...

Menaga Sathia said...

அழகா இருக்கு மலிக்கா!!

Unknown said...

கைல நெறைய தொழில் இருக்கு போல இருக்கு.

Unknown said...

கைல நெறைய தொழில் இருக்கு போல இருக்கு.

Admin said...

நல்ல பயனுள்ள விடயம் நன்றிகள்

சாருஸ்ரீராஜ் said...

இந்தியா வரும் போது எனக்கு ஒரு செட் செய்து எடுத்துகிட்டு வரனும் .

சாருஸ்ரீராஜ் said...

இந்தியா வரும் போது எனக்கு ஒரு செட் செய்து எடுத்துகிட்டு வரனும் .

சாருஸ்ரீராஜ் said...

இந்தியா வரும் போது எனக்கு ஒரு செட் செய்து எடுத்துகிட்டு வரனும் .

சாருஸ்ரீராஜ் said...

இந்தியா வரும் போது எனக்கு ஒரு செட் செய்து எடுத்துகிட்டு வரனும் .

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.