அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, January 13, 2010

பொங்கலோ பொங்கல்உலகத்தமிழர்கள் அனைவருக்கும் என்மனமார்ந்த
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்


நல் ஆரோக்கியத்தோடும்
நல்வளத்தோடும்
நல்சுகத்தோடும்
நாளும் பொழுதும்
நலமாய் விளைய

பழையதை களைந்து
புதியது நிறைந்து
புத்தம் புது உறவாய்
புதுமண மலராய்
புவியெங்கும்

தமிழ்மணம் வீசட்டும்
தரணியெங்கும்
தமிழர்களின் குணம்
தங்கமாய் ஜொலிக்கட்டும்

அன்புடன் மலிக்கா

21 comments:

கண்ணா.. said...

நீங்க அங்க பர்ஸ்ட்டுன்னா...நா இங்க பர்ஸ்டு...

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்

திகழ் said...

இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

Anonymous said...

தமிழ் புத்தாண்டு , நாளை இல்லை .. சித்திரை ஒன்று தான் . விளக்கத்துக்கு இந்த சுட்டியை பாருங்கள்
http://mohanacharal.blogspot.com/2009/01/blog-post_21.html

சி. கருணாகரசு said...

உங்களுக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

Mrs.Faizakader said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு/பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

நன்றி சகோதரி. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

பிரபாகர்.

அண்ணாமலையான் said...

wish u da same.. happy holidays..

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

நிலாமதி said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Sangkavi said...

எங்க வீட்ல பொங்கல் பொங்கிருச்சு உங்க கவிதை போல...

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

இனிய பொங்கல் வாழ்த்துகள்

திவ்யாஹரி said...

இனிய பொங்கல்/ தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சகோதரி..

இனியன் பாலாஜி said...

தமிழ் மணம் வீச‌
தரணி புகழ் பேச‌
சலிக்கா மல் எழுதும்
மலிக்காவே நீ வாழ்க‌

வாழ்த்துக்கு நன்றி

இனியன் பாலாஜி

துபாய் ராஜா said...

பொங்கலோ பொங்கல்... தமிழர் திருநாளாம் இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

வாழ்த்துக்கள் மலிக்கா.

Jaleela said...

ஆஹா கவிதையுடன் பானையில் பொங்கல் பொங்கியாச்சா.க‌வ்

அன்புடன் மலிக்கா said...

அனைத்து நெஞ்சங்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

தொடர்ந்த உங்கள் கருத்துக்களினால் உன் உள்ளத்தில் மகிழம்பூக்கள்,

அனைவருக்கும் என் மனமர்ந்த நன்றிகள்..

பித்தனின் வாக்கு said...

நல்ல கவிதை, உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகின்றேன். நான் பதிவர்கள் ஸ்மையல் அறையில் என ஒரு பதிவு போட்டுள்ளேன். படிக்கவும். நன்றி.

சு.செந்தில் குமரன் said...

பாராட்டுக்கள.
வாருங்கள்
www.susenthilkumaran.blogspot.com

கோமதி அரசு said...

//நல் வளத்தோடும்
நல் சுகத்தோடும்
நாளும் பொழுதும்
நலமாய் விளைய//

பொங்கல் கவிதை, கரும்பு போல்
சுவையோ சுவை.

வாழ்த்துக்கள்!!

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.