பனியன் கிளாத் 1 மீட்டர்
நூல்
கத்தரிக்கோல்
தையல் மிசின்
பனியன் கிளாத்தை எடுத்துக்கொண்டு உடல் வாகுக்குத்தேவையான அளவை எடுத்து நறுக்கிக்கொள்ளவும்.இதுபோல்
எடுத்தஅளவில் கழுத்து மற்றும் கைகள்பகுதிக்கு நறுக்கவும் இதுபோல்
தோள்பட்டையிரண்டையும் விலாப்பகுதியிரண்டையும் இணைக்கவும்.
இருபுறமும் இணைத்ததும்
முழுமையாக இணைத்ததும் இப்படி இருக்கும்.தோள்பட்டைக்கு சிறு பட்டிபோல் நறுக்கி அதையும் இணைக்கவும்
கழுத்துக்கு கீழ் இருபுறமும் இதுபோல் சிறிய பூக்களாக செய்து அதையும் இணைக்கவும் . வயிற்றுப்பகுதில் டிசைனாக இருக்க, மீதி இருக்கும் துணியில் எண்ணங்களுக்கு தகுந்தார்போல் இதேபோல் டிசைனா தைக்கவும்.
இப்போது அழகிய மினி டாப் ரெடி
1 வயது முதல் 2 வயது வரை இந்த டாப்பை போடலாம்.
டிஸ்கி//ஈசியாக செய்ய:
டிஸ்கி//புதிய டி சர்ட் குழந்தைக்கு பற்றாமல் இருந்தால்
அதை இதுபோல் நறுக்கித் தைக்கலாம்.
அன்புடன் மலிக்கா
9 comments:
//பனியன் கிளாத் 1 மீட்டர்
நூல்
கத்தரிக்கோல்
தையல் மிசின்//
யக்காவ்..!! தையல் மிஷின்ல ஊசி அவசியம் இருக்கனுமா...ஹி..ஹி..
அருமை
nan thirupurla irinthu pesaren.
enakke theriyaatha pala visayangala
enakku solli koduththutteenga.
thanks.
ஜெய்லானி said...
//பனியன் கிளாத் 1 மீட்டர்
நூல்
கத்தரிக்கோல்
தையல் மிசின்//
யக்காவ்..!! தையல் மிஷின்ல ஊசி அவசியம் இருக்கனுமா...ஹி..ஹி
//
ச்சே ச்சேஎ அதெல்லாம் வேண்டவே வேண்டாம்.
நீங்க துளியை கண்ணால் பாத்தமட்டும் போதும்[சிவாஜி ஸ்டைலில்] எல்லாம் தானே செய்துகொள்ளொம் எப்புடி..
மிக்க நன்றி சசி..
cs said...
nan thirupurla irinthu pesaren.
enakke theriyaatha pala visayangala
enakku solli koduththutteenga.
thanks..//
வாங்க வாங்க தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
cs said...
nan thirupurla irinthu pesaren.
enakke theriyaatha pala visayangala
enakku solli koduththutteenga.
thanks..//
வாங்க வாங்க தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..
அருமையாவும் அழகாகவும் இருக்கு அக்கா.
டீ ஷர்ட் சின்னாதாச்ச்சுன்னா பனியன் ரொம்ப நல்ல ஐடியா.
கலக்கல் மலிக்கா.
என்ன் எங்க பக்கம் வரமாட்டீங்களோ
Post a Comment