அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, November 27, 2010

இப்படியும்கூட ”கடி” நோய்கள்

திருடர்களுக்கு ”கொள்ளை"நோய்

வழக்கறிங்ஞர்களுக்கு ”வாத" நோய்

விவசாயிகளுக்கு ”மேக"ப் படை


பெண்களுக்கு ”பொன்"னுக்குவீங்கி

வழுக்கைத்தலையர்களுக்கு ”விக்"கல்

எறும்புகளுக்கு ”சக்கரை"நோய்


பால்காரர்களுக்கு "கோமா"

பாம்புகளுக்கு ”புற்று"நோய்

போர்வீரர்களுக்கு "படை"

சாராய வியாபாரிகளுக்கு கா"மாலை" நோய்

இப்படியெல்லாம் யோசிப்போர்களுக்கு. யோசிபீசியா அட்டாக்
[ஹி ஹி ஹி இது மட்டும் நம்மோடது]

கிஸ்கி//இருக்கிற வியாதியை எப்படியெல்லாம் பில்டப் பண்ணுராங்கப்பு. எங்கிருந்துதான் யோசிப்பாங்களோ. [மல்லி உனக்கு மூளையில்லாட்டி அடுத்தவாளுக்கும் இல்லையின்ன அர்த்தமா!]
அவாளெல்லாம் இப்படியோசிக்கிறதாலதானே இப்படியெல்லாம் மேட்டர்கிடைக்கிது.
யோசிபோர் சங்கமே நல்லாயோசிங்க யோசிங்க அப்படியே கொஞ்சம் நல்லதா யோசிச்சி நாட்டையும் முன்னேத்துங்க

என்னாடா எழுதுறதுன்னு யோசிச்சப்ப, எப்பவோ எங்கயோ படிச்சது யாரோ யோசிச்சது இப்ப நியாபகம் வந்துடுதுத்து எழுதிவிட்டேன்..
அன்புடன் மலிக்கா

17 comments:

Unknown said...

me first?

Unknown said...

உங்க ஊரில் மழைக்காலமா, வெய்யில் காலமா?

Unknown said...

டாக்டர். மலிக்கா வாழ்க!

'பரிவை' சே.குமார் said...

Super akka...

hi hi... nenga yosigkalainnu jaga vankittinga...

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
Super akka...

hi hi... nenga yosigkalainnu jaga vankittinga
/

enna seyya kumaar namakku awthaLavukkukellaam muuLaiyillaiyee. ..

அன்புடன் மலிக்கா said...

பாரத்... பாரதி... said...
டாக்டர். மலிக்கா வாழ்க!//

என்னது டொக்டரா அச்சோ டாக்டரா நாயில்லைங்கோ நாயில்லீங்கோ நம்ம பாரத் என்ன வம்புல மாட்டிவிடபாக்குதாக ஆரும் நம்பாதீக..

அன்புடன் மலிக்கா said...

பாரத்... பாரதி... said...
உங்க ஊரில் மழைக்காலமா, வெய்யில் காலமா?//

மழையா அதுவும் துபையிலா ஹா ஹா அது எப்பாவாச்சிக்கிகும் சும்மாச்சிக்கும் பே[பெய்]யும் நெஜமா பெஞ்சது தாங்கதுங்கோ பூமி..

அன்புடன் மலிக்கா said...

பாரத்... பாரதி... said...
me first?//

இல்லையெ இல்லையே குமார்தானே ஃபஸ்ட்..

ஆமினா said...

சூப்பர் மலிக்கா!!

Unknown said...

//இல்லையெ இல்லையே குமார்தானே ஃபஸ்ட்.. //
நாட்டாம, தீர்ப்ப மாத்து,
நாந்தான் பஸ்ட்..

ஸாதிகா said...

மல்லி நீங்க ரொம்ப கடிக்கறீங்க.கடித்த கடியில் ஹைபவர் ஆண்டிபயாடிக் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்ணும்.

Anonymous said...

:))

GEETHA ACHAL said...

ஆஹா...சிரிச்சாச்சு...எப்படி இப்படி எல்லாம் அக்கா..

KANA VARO said...

பகிர்வுக்கு நன்றி

ஜெய்லானி said...

கடி ..? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

:-))

Jaleela Kamal said...

www.samaiyalattakaasam.blogspot.com

மிகச்சரியான கருத்தும் , கடியும்.

Thangarajan said...

NALLA PAKIRVU..VAAZHTHUKKAL..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.