தேவையான பொருட்கள்
ஹேர்கிளிப் 1
டெக்கெரேஷன் கிளாத் பிடித்த கலரில்
சிறிய கோல்ட் லீப் பெபிக்கால்
கத்தரிக்கோல்
ஊசி நூல்
1
டெக்கெரேஷன் கிளாத்தில் முக்கோனமாக வைக்கவும்
படத்தில் பார்ப்பது போல் கட் செய்துக் கொள்ளவும்
நமக்கு பிடித்த பூக்கள் கட் செய்துகொள்ளவும்
பூக்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கொள்ளவும்
அதன் மேல் பகுதியில் இந்த கோல்டன் லீப்பைவைத்து தைக்கவும்
இப்போதுபூக்கள்ரெடி
2பூக்களையும்தயார்செய்துக்கொள்ளவும்
இதேபோல் செய்து அதை இந்த ஹேர் கிளிப்பின் இரு பகுதியிலும் பெபிக்கால் கொண்டு ஒட்டவும்
இப்போது
அழகிய ஹேர்கிளிப் ரெடி.
அன்புடன் மலிக்கா
மனதை வெல்க
Friday, September 4, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நாந்தானுங்க..
- அன்புடன் மலிக்கா
- தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.
5 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....
இவண்
உலவு.காம்
மலிக்கா சூப்பர்
அருமையான ஹேர் கிளிப் மலிக்கா இது நான் துபாய் வந்த புதிதில் ஆசையாய் ரெட்கலரில் வாங்கியது இன்னும் வைத்துள்ளேன்.
நொம்ப நன்றி சாருக்கா
அதுசரி இன்னும் வைத்திருக்கீங்களா நான் அங்கே வந்தா எடுத்துகொண்டு வந்துடுவேன் ஜலீலாக்கா
தாங்களின் கருத்துக்களுக்கு மகிழ்ச்சி
Post a Comment