தேவையானவை
மைதா 1/4 கிலோ
முட்டை 1
உப்பு
டெக்கரேஷனுக்கு
குக்கும்பர் [வெள்ளரிக்காய்]
கெச்சப்
மயோனஸ்
வெங்காயத்தாள்
தக்காளி
கொத்தமல்லி
மைதாமாவுடன் உப்பு, முட்டை தண்ணீர் சேர்த்து நன்றாக பிசைந்து
உருண்டை போட்டு 1 மணிநேரம் கழித்து
புரொட்டா ஷேப் செய்து
அதில் இதேபோல்ஹார்ட் செய்து எடுக்கவும்
நான்ஸ்டிக் தோசைக்கல்லில் சூடுவந்ததும் இதைபோட்டு
இருபுறமும் சிவக்கவிட்டு எடுக்கவும்
அதை இதுபோல் டெக்கரேஷன் செய்து பரிமாறவும்
இது மையோனஸ் , கெச்சப், அல்லது காரச்சட்னியோடு சாப்பிலாம்.
சாப்பிடாத குழந்தைகளுக்கு இதுபோன்று அவர்களுக்கு ஏற்ற டிசைனில் போட்டுக்கொடுக்கலாம்.
எப்படி நாங்களும் பைவ்ஸ்டார் ஹோட்டலில் வேலைப்பார்த்தோம்முன்னு சொல்லிகொள்ளலாம் இனி [ஹ ஹ ஹ]
10 comments:
நாங்கல்லாம் முப்பது 'மெஹா சைஸ் பரோட்டா'வை ஐஞ்சு நிமிசத்துல காலி பண்றவங்க.இந்த 'மினி பரோட்டா' எத்தனை சாப்பிட?
நல்லா இருக்கு தோழி இந்த டிஸ் !!!
குழந்தைகளுக்கு கொடுக்க நல்ல ஐடியாதான்
எனக்கு பிடித்த பரோட்டா , ரொம்ப நல்லா இருக்கு.
மினி ஹார்ட் சாண்ட்விச் சூப்பரோசூப்பரு,,
கலக்கல் மலிக்கா வாங்க வந்து அவார்டை பெற்று கொள்ளுங்கள். உங்களுக்கு இரண்டு அவார்டு ஒகே,
ஓட்டு போட முடியல.
புரோட்டாவுக்கு இவ்ளோ வேலையா....அம்மாடி....அப்டியே பேச்சிலர் சமைக்க ஏதாவது இருந்தா சொல்லுங்க...க்வான்டிட்டி, க்வாலிட்டி ரெண்டுமே நல்லாயிருக்கனும்....பட் வேலையும் கம்மியா இருக்கணும்.
மலிக்கா நெஜமா சாப்புடனும் போல இருக்கு.
நீங்க விஜய் டிவி -சமையல் சமையல்ல- கலந்துகிட்டா மாடுலர் கிச்சன் உங்களுக்குதான்
looks very beautiful!!
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
very nice parotta.I am loving it.
Post a Comment