அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, January 18, 2010

முத்துத்தொங்கல்


:தேவையான பொருட்கள்:
பல கலர்களில்
முத்துமணிகள்
ஊக்கு
சிறியவலையன்கள்
நரம்புகள் [இல்லையென்றால்]
பொடிகம்பிகள்

முதலில் கம்பியைஎடுக்கவும்

அதில்உருண்டையான மணியை போடவும்

அதற்க்கு மேல் சிறிய பாசியை போட்டு அதற்க்குமேல்
டய்மன் பாசி படத்தில் காட்டியப்படி போடவும்

மறுபடியும் படத்தில் காட்டியப்படி போடவும்


அந்த கம்பியை நன்கு முறுக்கி விடவும்

முறுக்கியகம்பியில் நடுவில்சிறிய வளையம்போட்டு
அதில் பெரிய பாசியை மாட்டவும்


அந்த வளையத்தில் காதில் போடும் கொக்கியை மாட்டவும்


அழகானகம்மல்ரெடி


உங்கள் எண்ணங்களுக்கு ஏற்றபடி டிசைன்கள்செய்யவும்
உங்கள் குழந்தைகளுக்கு போட்டு மகிழுங்கள்
அன்புடன் மலிக்கா

மனதை வெல்க

17 comments:

Unknown said...

ரொம்ப அழகாக இருக்கு அக்கா. எய்முறையும் ரொம்ப ஈசியாக இருக்கு..

Unknown said...

ரொம்ப அழகாக இருக்கு அக்கா. எய்முறையும் ரொம்ப ஈசியாக இருக்கு..

Jaleela Kamal said...

மலிக்கா எனக்கு பிடித்த தொங்கல் பச்சை கம்மல் உங்கள் வீட்டுக்கு வரும் போது அது எனக்கு தான் சரியா?

டிரெஸுக்கு மேட்சா போட பிடிக்கும்.

ஹுஸைனம்மா said...

மலிக்கா, கலக்குறீங்க போங்க!!

http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3905&Country_name=Gulf&cat=new

நீங்க கலந்துக்குற விழாக்கள் பத்தியும் எழுதலாமே? வராத என் போன்றவர்களுக்கு தெரிந்துகொள்ள உதவுமே!!

S.A. நவாஸுதீன் said...

அந்தப்பக்கம் இந்தப்பக்கம்னு எல்லா பக்கமும் சுத்தி சுத்தி கலக்குறீங்க. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

கலக்குறீங்க வாழ்த்துக்கள்.

Anonymous said...

ரொம்ப அழகாக இருக்கு..

suvaiyaana suvai said...

ரொம்ப அழகாக இருக்கு அக்கா!!!

malarvizhi said...

ரொம்ப அழகாக உள்ளது. செய்முறையும் விளக்கமாக உள்ளது.

Anonymous said...

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க!!!

நம்ம மலீக்காகாவுக்கு ஒரு பட்டம் கொடுக்க போறேன்

"ஆல் இன் ஆல் அழகுராணி"

எல்லா விஷயங்களிலுமே புகுந்து விளையாடுறீங்களே!! மாஷா அல்லாஹ்! சமையல், கைவினை, கவிதைன்னு!

கலக்குங்க!

priyamudanprabu said...

ரொம்ப அழகாக இருக்கு

திவ்யாஹரி said...

அழகா இருக்கு.. செய்றதையும் சொல்லி கொடுக்குறதுக்கு நன்றி அக்கா..

அன்புடன் மலிக்கா said...

Mrs.Faizakader said...
ரொம்ப அழகாக இருக்கு அக்கா. எய்முறையும் ரொம்ப ஈசியாக இருக்கு..

January 18, 2010 10:08 PM


Mrs.Faizakader said...
ரொம்ப அழகாக இருக்கு அக்கா. எய்முறையும் ரொம்ப ஈசியாக இருக்கு...

மிக்க நன்றி ஃபாயிஜா

அன்புடன் மலிக்கா said...

J/aleela said...
மலிக்கா எனக்கு பிடித்த தொங்கல் பச்சை கம்மல் உங்கள் வீட்டுக்கு வரும் போது அது எனக்கு தான் சரியா?

டிரெஸுக்கு மேட்சா போட பிடிக்கும்./

தந்துட்டாபோச்சி அக்காக்கு இல்லாமலா? பேசாகொடுக்குறேன் ஜலீக்கா

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
மலிக்கா, கலக்குறீங்க போங்க!!/

நன்றி ஹுசைன்னம்மா.

/http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3905&Country_name=Gulf&cat=new

நீங்க கலந்துக்குற விழாக்கள் பத்தியும் எழுதலாமே? வராத என் போன்றவர்களுக்கு தெரிந்துகொள்ள உதவுமே!!/

நிச்சயம் எழுதுறேன் நேரம்கிடைகவில்லை கொஞ்சம் வேலை ஜாஸ்தி . அடுத்த அந்தபதிவுதான்

அன்புடன் மலிக்கா said...

S.A. நவாஸுதீன் said...
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்னு எல்லா பக்கமும் சுத்தி சுத்தி கலக்குறீங்க. வாழ்த்துக்கள்./

ரொம்ப சந்தோஷமுங்க நவாஸண்ணா.



சே.குமார் said...
கலக்குறீங்க வாழ்த்துக்கள்./

மிக்க நன்றி குமார்

அன்புடன் மலிக்கா said...

/Ammu Madhu said...
ரொம்ப அழகாக இருக்கு../

நன்றி அம்மு




suvaiyaana suvai said...
ரொம்ப அழகாக இருக்கு அக்கா!!!/

நன்றி சுவை

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.