"அமீரகக் கிளை"அறிமுகவிழா
அமீரகத்தில் வாழும் அன்பார்ந்த எனதன்பு தமிழுள்ளங்களுக்கும்
மற்றுமுள்ள அனைத்து நெஞ்சங்களுக்கும் ஓர் அன்பான அழைப்பு
அனைவரின்மீதும் இறைவனின் சாந்தியும். அருளும். அளவில்லாமல் கிடைக்கட்டும்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் அல் கிஸைசில் உள்ள மகளிர் உயர் தொழில் நுட்பக் கல்லூரி உள்ளரங்கில், பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரகக்கிளை அறிமுகவிழா சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவில் கொழும்பு தமிழ்ச் சங்க துணைத்தலைவர்
தந்தை டாக்டர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் முன்னிலை வகிக்கிறார்.
நாகூர் ஹனிபா அவர்களால் பாடப்பட்ட பெரும்பான்மையான பாடல்களை இயற்றிய கவிஞர் நாகூர் சலீம் வாழ்த்துரை வழங்குகிறார்.
"பெரியார் தாசன்" என்று அறியப்பட்ட "முனைவர் அப்துல்லா" சிறப்புரை நிகழ்த்துகிறார். மேலும் இஸ்லாமியப் பாடல்கள், புத்தகம் மற்றும் மின்னூல் வெளியிடப்பட இருக்கின்றது.
அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்..
தாங்கள் அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர்பார்க்கும்.
அன்புடன் மலிக்கா
மகளிர் அணிச் செயலாளர்
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை .
28 comments:
Best wishes! Everything will be fine. :-)
விழா சிறக்க வாழ்த்துக்கள்...
விழா சிறந்தோங்க எனது வாழ்த்துக்கள் அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
விழா சிறக்க வாழ்த்துக்கள்
அங்கே தாங்கள் வரூவீர்கள்தானே உங்களைப்பார்க்கனும் மல்லி.
நான்வர முயற்சிக்கிறேன்
விழா சிறந்தோங்க எனது மனமர்ந்த வாழ்த்துக்கள் ..
கவியே நீர் செயலாளருமாகவா நல்ல தேர்வுதான் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.மலிக்கா (ம.அ.செ.)நல்லா இருக்கே.நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விழா சிறக்க வாழ்த்துக்கள். விழா நடை பெற்று முடிந்ததும் எங்களுக்காக விழா நடந்த நிகழ்ச்சிகள், படங்களோடு போடுங்க நாங்க எல்லாம் பார்க்க ஒரு வாய்ப்பு.
ஒ.கே.
நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் மலிக்கா.
//அன்புடன் மலிக்கா
மகளிர் அணிச் செயலாளர்
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை .//
முதலில் இதற்கான என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி.
விழா சிறக்கவும் பிரார்த்தனைகள்.
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் நல்ல சேவைகளூக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
இணையத்தில் நம் தாய் மொழி தமிழ் விரைவில் வளர்வதற்கு காரணமாக இருந்த தேனீ உமர் அவர்களுக்கு அங்கீகாரம் பற்றி ஏதாவது கோரிக்கை செய்தி பரிமார வாய்ப்புகள் கிடைக்குமா? சகோதரி நீங்கள் ஏதாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.முயற்சி செய்து பாருங்கள்.
உமர் அவர்களை பற்றிய செய்தி அழகு தமிழில் ஒலிவடிவில் வெளியாகி உள்ளது சென்று பாருங்கள்.
http://thaj77deen.blogspot.com/2010/05/blog-post_03.html
உங்க கவிதை கச்சேரி எதுவும் இருக்கா?. நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தாஜூதீன் said...
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் நல்ல சேவைகளூக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
இணையத்தில் நம் தாய் மொழி தமிழ் விரைவில் வளர்வதற்கு காரணமாக இருந்த தேனீ உமர் அவர்களுக்கு அங்கீகாரம் பற்றி ஏதாவது கோரிக்கை செய்தி பரிமார வாய்ப்புகள் கிடைக்குமா? சகோதரி நீங்கள் ஏதாவது செய்வீர்கள் என்று நம்புகிறேன்.முயற்சி செய்து பாருங்கள்.//
சகோதரர் அவர்களே!
என்னாலான நேரடி முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளேன்.
இன்ஷா அல்லாஹ்
இறைவன் நாடிவிட்டால் அனைத்தும் நன்மையே! நம்பிக்கையோடிருங்கள்.
நிச்சயம் நடக்கும்..
ஜெய்லானி said...
உங்க கவிதை கச்சேரி எதுவும் இருக்கா?. நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்./
உண்டு அண்ணாத்தே.
ஆனா 1 வாரமா ஆளை போட்டுவாங்குது இன்ஷாஅல்லாஹ் இறைவன் நாடினால் வாசிப்பேன்..
Vijis Kitchen said...
விழா சிறக்க வாழ்த்துக்கள். விழா நடை பெற்று முடிந்ததும் எங்களுக்காக விழா நடந்த நிகழ்ச்சிகள், படங்களோடு போடுங்க நாங்க எல்லாம் பார்க்க ஒரு வாய்ப்பு.
ஒ.கே.//
இன்ஷா அல்லாஹ் நிச்சயம் போடுவேன் விஜி.
மெயில் அனுப்பியிருக்கேன் பாருங்க.
எப்புடின்னு சொல்லுங்க. ஏதோ நம்மாள முடிந்தது..ஓகே
Chitra said...
Best wishes! Everything will be fine. :-)
மிக்க நன்றி சித்ராமேடம்..
நாடோடி said...
விழா சிறக்க வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி ஸ்டீபன்..
சசிகுமார் said...
விழா சிறந்தோங்க எனது வாழ்த்துக்கள் அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சசி..
பிரோஷா said...
விழா சிறக்க வாழ்த்துக்கள்
அங்கே தாங்கள் வரூவீர்கள்தானே உங்களைப்பார்க்கனும் மல்லி.
நான்வர முயற்சிக்கிறேன்..
வாங்க வாங்க வருவேன்..
நன்றி பிரோஷா..
malar said...
விழா சிறந்தோங்க எனது மனமர்ந்த வாழ்த்துக்கள் ..
கவியே நீர் செயலாளருமாகவா நல்ல தேர்வுதான் வாழ்த்துக்கள்
ஆகா சரிதான்கிறீங்க.. மிக்க மகிழ்ச்சி மலர்..
asiya omar said...
வாழ்த்துக்கள்.மலிக்கா (ம.அ.செ.)நல்லா இருக்கே.நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஆசியக்கோவ் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டேன்.
அமைதிச்சாரல் said...
நிகழ்ச்சி சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் மலிக்கா.
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி அமைதிச்சாரல்..
/இப்னு ஹம்துன் said...
//அன்புடன் மலிக்கா
மகளிர் அணிச் செயலாளர்
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகம் அமீரகக் கிளை .//
முதலில் இதற்கான என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் சகோதரி.
விழா சிறக்கவும் பிரார்த்தனைகள்.//
பிரார்த்தனைகளுக்கும்.
அன்பான வாழ்த்துக்களுக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரர் அவர்களே..
சே.குமார் said...
விழா சிறக்க வாழ்த்துக்கள்..//
நன்றி குமார்..
மறந்தேபோச்சு.. சகோதரி..
முதலில்...
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரக மகளிர் அணிச் செயலாளர் அன்புடன் மலிக்காவுக்கு என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்...
இப்போதான்... மகளீர் அணிச் செயலாளர்.. அப்புறம்..? அப்புறம்......?
தங்கள் விழா சிறக்க வாழ்த்துக்கள்..
நட்புடன்..
காஞ்சி முரளி......
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
நிகழ்ச்சியினை ஒரு
தொகுப்பாய்ப் போடுங்கோ.
விழா நன்கு அமைய வாழ்த்துக்கள்..
விழா சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் மலிக்கா.
விழா இனிதாக நடை பெற்றதை அறிந்தேன், மிக்க மகிழ்சி.
காஞ்சி முரளி said...
மறந்தேபோச்சு.. சகோதரி..
முதலில்...
பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அமீரக மகளிர் அணிச் செயலாளர் அன்புடன் மலிக்காவுக்கு என் இதயமார்ந்த வாழ்த்துக்கள்... //
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
இப்போதான்... மகளீர் அணிச் செயலாளர்.. அப்புறம்..? அப்புறம்......?//
அப்புறமென்ன முரளி இதே போதும். இறைவன் எதை நாடுகிறோ அதுவாகவே நாம் சரிதானே முரளி
/தங்கள் விழா சிறக்க வாழ்த்துக்கள்..
நட்புடன்..
காஞ்சி முரளி......//
மிகுந்த மகிழ்ச்சி முரளி. விழா மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. அதைப்பற்றிய விபரம் விரைவில்.
Madumitha said...
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
நிகழ்ச்சியினை ஒரு
தொகுப்பாய்ப் போடுங்கோ.
நிச்சியம் போடுகிறேன் மதுமிதா. மிக்க நன்றிமா
பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...
விழா நன்கு அமைய வாழ்த்துக்கள்..
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி பிரகாஷ்..
//T.V.ராதாகிருஷ்ணன் said...
விழா சிறக்க வாழ்த்துக்கள்.//
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
T.V.ராதாகிருஷ்ணன் ..
Jaleela said...
வாழ்த்துக்கள் மலிக்கா.
விழா இனிதாக நடை பெற்றதை அறிந்தேன், மிக்க மகிழ்சி..
ஆமாக்கா. மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. முதல் அனுபவம் முத்தாய்பாய் இருந்தது. எழுதுகிறேன் விரைவில்..
Post a Comment