அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, October 27, 2010

அடி மருதாணி.




டிஸ்கி//மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல்
போன்றவைகளுக்கு, இலை மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் இடலாம். மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில்
தேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும். புண், நகப்புண்,  இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். . நகங்களில் தடவினால் நகம் சூப்பராக சிவக்கும்.[படித்தும், செய்ததும்தான்]

ஹலோ ஹலோ இருங்க இதகேட்டுட்டு போங்க
இதெல்லாம் பிரஷ்சாக இருக்கும் மருதாணியில் செய்யவேண்டும். இதேபோல் கோன் மருதாணியில் அல்ல. இதை வாங்கி இப்படியெல்லாம் செய்துவிட்டு டாக்டர்கிட்ட ஓடாதீங்க. அப்புறம் என்னையும் தேடிவந்து ரெண்டு சாத்து சாத்திடாதீங்க.

14 comments:

எல் கே said...

nice design

Jaleela Kamal said...

hi hi super

மாதேவி said...

ஆகா...மருதாணி.

Chitra said...

டிசைன் ரொம்ப அழகாக இருக்குதுங்க....

இங்கே கோன் தான் கிடைக்குது... :-(

சாந்தி மாரியப்பன் said...

தீபாவளி நேரத்துல, தேவையான டிசைன் :-))))

சைவகொத்துப்பரோட்டா said...

டிஸ்கில சொன்ன மேட்டருக்கு நன்றி.

Ravi kumar Karunanithi said...

nalla iruku...

ஜெயந்தி said...

இப்ப எல்லாம் கோனாத்தான் போச்சு. நானெல்லாம் சின்னதா இருந்தப்ப மருதாணி இலை பறிச்சு அதுல கட்டெரும்பு, ஏழுவீட்டு கூரை, கழிப்பாக்கு... எல்லாம் வச்சு அரைச்சு அதெல்லாம் ஒரு காலம்.

சாருஸ்ரீராஜ் said...

ரொம்ப நல்லா இருக்கு மல்லி

'பரிவை' சே.குமார் said...

படங்கள் அருமை....

முன்னெல்லாம் எங்க ஊரில் கிடைக்கும் மருதாணி இலைகளைப் பறித்து வந்து அரைத்து விரலில் இட்டு பார்த்துப் பார்த்துப் படுத்து காலையில் எழுந்து கையைக் கழுவி அந்த அழகிய சிவப்பை ஒருவருக்கொருவர் ஒத்துப்பாத்து பள்ளியில் சக நண்பர்களுக்கு காட்டி மகிழ்வோம்.

இப்பல்லாம் கடையில போயி கோன வாங்கி வச்சிக்கிதுங்க...

நல்ல பகிர்வு.

ஜெய்லானி said...

இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப்பவங்களுக்குதான் பிரைட்டா இருக்கும் ..!! :-))

சூப்பர் டிஸைன்ஸ்..!!

அன்புடன் மலிக்கா said...

யாரும் இப்ப இலைகளை உபயோகப்படுதுவதே இல்லை சிலரைத்தவிர. அவசர காலம் அவசரமாக சிவக்கோனும் அதுக்கு கோன்தான் சரின்னு எல்லாம் அதிலே கிடக்கோம்.

கருத்திட்ட அனைத்து நெஞ்சத்தும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப்பவங்களுக்குதான் பிரைட்டா இருக்கும் ..!! :-))

சூப்பர் டிஸைன்ஸ்
//

வொயிட்டா
பிரைட்டா

இங்கிலீஸுல தமிழ்கவிதை எழுதுறீங்க நல்லாதான்கீது
வொயிட்டும்
பிரைட்டும்..

Jaleela Kamal said...

உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.