டிஸ்கி//மூட்டு வலி, குடைச்சல், தலைவலி, கை கால்வலி, எரிச்சல்
போன்றவைகளுக்கு, இலை மருதாணியுடன் எலுமிச்சை சாறை சேர்த்து அரைத்துப் இடலாம். மருதாணி இலையை மைய அரைத்து உள்ளங்காலில்
தேய்த்தால் கால் எரிச்சல் குணமாகும். புண், நகப்புண், இவைகளுக்கு இலையை அரைத்துக் கட்டினால் குணமாகும். . நகங்களில் தடவினால் நகம் சூப்பராக சிவக்கும்.[படித்தும், செய்ததும்தான்]
ஹலோ ஹலோ இருங்க இதகேட்டுட்டு போங்க
இதெல்லாம் பிரஷ்சாக இருக்கும் மருதாணியில் செய்யவேண்டும். இதேபோல் கோன் மருதாணியில் அல்ல. இதை வாங்கி இப்படியெல்லாம் செய்துவிட்டு டாக்டர்கிட்ட ஓடாதீங்க. அப்புறம் என்னையும் தேடிவந்து ரெண்டு சாத்து சாத்திடாதீங்க.
14 comments:
nice design
hi hi super
ஆகா...மருதாணி.
டிசைன் ரொம்ப அழகாக இருக்குதுங்க....
இங்கே கோன் தான் கிடைக்குது... :-(
தீபாவளி நேரத்துல, தேவையான டிசைன் :-))))
டிஸ்கில சொன்ன மேட்டருக்கு நன்றி.
nalla iruku...
இப்ப எல்லாம் கோனாத்தான் போச்சு. நானெல்லாம் சின்னதா இருந்தப்ப மருதாணி இலை பறிச்சு அதுல கட்டெரும்பு, ஏழுவீட்டு கூரை, கழிப்பாக்கு... எல்லாம் வச்சு அரைச்சு அதெல்லாம் ஒரு காலம்.
ரொம்ப நல்லா இருக்கு மல்லி
படங்கள் அருமை....
முன்னெல்லாம் எங்க ஊரில் கிடைக்கும் மருதாணி இலைகளைப் பறித்து வந்து அரைத்து விரலில் இட்டு பார்த்துப் பார்த்துப் படுத்து காலையில் எழுந்து கையைக் கழுவி அந்த அழகிய சிவப்பை ஒருவருக்கொருவர் ஒத்துப்பாத்து பள்ளியில் சக நண்பர்களுக்கு காட்டி மகிழ்வோம்.
இப்பல்லாம் கடையில போயி கோன வாங்கி வச்சிக்கிதுங்க...
நல்ல பகிர்வு.
இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப்பவங்களுக்குதான் பிரைட்டா இருக்கும் ..!! :-))
சூப்பர் டிஸைன்ஸ்..!!
யாரும் இப்ப இலைகளை உபயோகப்படுதுவதே இல்லை சிலரைத்தவிர. அவசர காலம் அவசரமாக சிவக்கோனும் அதுக்கு கோன்தான் சரின்னு எல்லாம் அதிலே கிடக்கோம்.
கருத்திட்ட அனைத்து நெஞ்சத்தும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..
ஜெய்லானி said...
இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப்பவங்களுக்குதான் பிரைட்டா இருக்கும் ..!! :-))
சூப்பர் டிஸைன்ஸ்
//
வொயிட்டா
பிரைட்டா
இங்கிலீஸுல தமிழ்கவிதை எழுதுறீங்க நல்லாதான்கீது
வொயிட்டும்
பிரைட்டும்..
உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்
Post a Comment